சந்திரனில் உருவாகும் கிராமம்: ஐரோப்பிய விண்வெளி கழகம் திட்டம்

Loading… ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் 22 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இக்கழகம் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த மிட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து சீனாவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் விண்வெளியில் குறிப்பாக சந்திரனில் தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. சேஞ்ச்-5 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி அங்கு மண், பாறை போன்றவற்றை எடுத்து வந்து ஆய்வு மேற்கொண்டு … Continue reading சந்திரனில் உருவாகும் கிராமம்: ஐரோப்பிய விண்வெளி கழகம் திட்டம்